சாதித்த சாதிக்

சாதித்த சாதிக்
Advertisement

சாதித்த சாதிக்

நம்ம ஊரு வண்டி என்ற விளம்பர படம் மூலம் தன்னை நிலை நாட்டிய சாதிக் பற்றி தெரியுமா

திரை உலகில் சாதிக்க இராமநாதபுர மாவட்டத்திலிருந்து சென்னை வந்தார். நடிக்க வேண்டுமென்ற ஆசையில் கோடம்பாக்கம் வந்தவர்.

ரஜினியோடு கொஞ்ச காலம் பயணம், இயக்குநராக இடைவிடா முயற்சி என திரை உலகில் நீண்ட போராட்டம். விளம்பர படம் இயக்கம் என தனக்கான துறையை தேர்ந்தெடுத்தார்.

முயற்சியே வெற்றிக்கு வழி என்று உழைத்த உழைப்பிற்கு பலனாக இன்று தமிழகத்தில் விளம்பர பட இயக்கத்தில் தனக்கென ஓர் இடத்தை அடைந்துவிட்டார்.

ஆச்சி மசாலா என்ற நிறுவனத்திற்கு மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பர படங்கள்

சாதித்த சாதிக்

சத்யா, சென்னை அமிர்தா என நீண்ட நிறுவனங்களின் பட்டியல் இவரின் கலைப் பயணத்தில் இணைந்து வருகின்றன.

மர்லியா ஆர்ட்ஸ் எனும் விளம்பர படம் இயக்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் இவரின் பயணம் வெற்றியின் உச்சம் தொட தமிழ்செய்தியின் வாழ்த்துக்கள்

Advertisement
SHARE
ஜோதிமுருகன்
பதினைந்து ஆண்டுகள் பத்திரிகை துறையில் அனுபவம்.