தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் வைரமுத்து…!ஸ்ரீதர்ஜீ ஆவேச ஆடியோ பேட்டி

தமிழை வைத்தது பிழைப்பு நடத்தும் வைரமுத்து

Advertisement

தமிழை வைத்தது பிழைப்பு நடத்தும் வைரமுத்து ஆண்டாளைப்பற்றி பேச யோக்கியதை அற்றவர்.

Advertisement

அவரது பேச்சுக்கு பகீரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் வீண் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அனுமன் சேனா நிறுவனத்தலைவர் ஸ்ரீதர்ஜீ நமது “தமிழ் செய்தி” க்கு அளித்த பேட்டியில் கூறினார்..

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119