வேலூர் ஊரிஸ் கல்லுாரியின் 119 வது ஆண்டு விழா

எபினெசர் சுந்தர்ராஜ் 

0
136
Advertisement

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லுரி 119 வது ஆண்டு விழா ஊரிஸ் கல்லுரி வளாகத்தில் இன்று காலை கொண்டபட்டது

ஊரிஸ் கல்லுரி சேர்மேன் ராஜவேலு  சி எஸ் ஐ சர்ச்  சிறப்பு அழைப்பாளார் சி எம் சி மருத்துவமணை பொது மேலாளர் எபினெசர் சுந்தர்ராஜ்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

  கல்லுரி முதல்வர் ஸ்டாலின் ஜொன்ஸ் த. கருன்னாகரன் தலைமைதங்கினார்மற்றும் கல்லுரி பேராசிரியர்கள்  பவுல்ராஜ் மற்றும் கல்லுரி மாணவா மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த கல்லுரி அங்கிலேயர் காலத்தில் கட்டபட்டு கிருஸ்துவர்கள்  மேனேஜ்மென்ட்டில் கல்லூரி நடைபெற்று வருகிறது.

இந்த கல்லுரில்யில் வி ஐ டி வேந்தர் விசுவநாதன் முன்னால் மத்திய அமைச்சர் வேலு மற்றும் அதிகாரிகள் இந்த கல்லுரிதான் படித்தவர்கள்  அதை போல்மாணவர்கள் தங்கள் கல்லுரி பருவத்தில்  வாழ்கையின் எதிர்காலத்தை பல் நோக்கு  சிந்தனையில் பார்வையில் படிக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்