“வெறும் வயிற்றில் நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்…!

1
123
Advertisement

“வெறும் வயிற்றில் நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்…!

Advertisement

வெறும் வயிற்றில்  நீர் குடித்தால் என்ன  நன்மைகள் உண்டு.

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும்.

கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

நீரில்வெந்தியம்,தேன்,துளசி, வில்வம்,அருகம் புல்,இவற்றில்  ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நமைகள்.

நீர்+வெந்தியம்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பெண்களுக்கு ஏற்பட்டு வயிற்றுவலியை குறைக்கும். 

நீர்+சீரகம்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நீர்+தேன்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் :  இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும்.

சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

நீர்+துளசி=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : வாய் துர்நாற்றம், நீரழிவு நோய் குணமாக்கும் தொலில் இருக்கும் படை,சொரி இவற்றை குணமடைய செய்யும்.

நீர்+வில்வம்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாகம்,சீதபேதி குணமாகும்.

SHARE