நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் துணை நடிகை ரேகா பலி!

357
1090
நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் துணை நடிகை ரேகா பலி!
Advertisement

நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் துணை நடிகை ரேகா பலி!

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம்  பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்ததில், நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் துணை நடிகை ரேகா பலி!

பெங்களூர் பால்ராஜ் மகள் ரேகா சிந்து என்பவர் சம்பவ இடத்திலேயே பலி!

துணை நடிகையான இவர் சென்னைஸ் அமிர்தா போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார். இவருடன் சென்ற 5 பேர் லேசான படுகாயமடைந்துள்ளனர்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE