மண் அள்ளாதே…லாலாப்பேட்டையில் போராட்டம்

200க்குக் மேற்ப்பட்டோர்

0
45
Advertisement

வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரியிலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு மண் அள்ளுவதற்க்கு அனுமதி அளித்தத்ததை கண்டித்தும் அதை உடனடியாக ரத்துசெய்ய கோரியும் காங்கிரஸ் சார்பாக கால்நடைகளுடன் ஏரியில் இறங்கி 200க்குக் மேற்ப்பட்டோர் போராட்டம்.

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்