விளம்பர துறையில் வெற்றி ரகசியம்-லாரன்ஸ்

தமிழ்செய்தி

Advertisement

விளம்பர உலகில்

தன் நிறுவன வளர்ச்சியில் பங்குகொண்ட ஊழியர்களுக்கு உள்ளார்ந்த உதவிகளை செய்து,ஆண்டுக்கொருமுறை சுற்றுலா அழைத்து செல்லும் மனிதநேயமுள்ள மனிதர் லாரன்ஸ் என்றார் நண்பர் ஒருவர்.

உழைப்பை உறிஞ்சிவிட்டு தூக்கி எறியும் விளம்பர உலகில் வித்தியாசமான மனிதனா என்று நம்மை யோசிக்க வைத்தார்.

லாரன்ஸ்

யார் இவர்…அச்சு ஊடக விளம்பர துறையில் பணியை தொடங்கி, தொலைக்காட்சி துறையின் விளம்பர முகமையில் பணியை தொடர்ந்து,இன்று தனி நிறுவனம் கண்டு வெற்றி பெற்றுள்ளார்.

விளம்பர படங்கள் எடுப்பதற்கு ஒரு நிறுவனம், வெளியிடுவதற்கு முகமை நிறுவனம் என தொடங்கி வெற்றிபெற்றுள்ளார்.

தனது நிறுவன வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேரின் சுக,துக்கங்களில் ஒன்றாக கலந்து பயணப்படுகிறார்.

Ad Film Clients

நண்பர் சொன்னது உண்மையான தகவல்தான் என உறுதிபடுத்திக் கொண்டோம்.விரைவில் வெற்றி ரகசியத்தை அவரிடமே கேட்டு செய்தி ஆக்குவோம்.

அவரின் வெற்றி தொடர தமிழ்செய்தியின் வாழ்த்துக்கள்

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119