நீதிபதிகள் குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா

K.C.வீரமணி

0
58
Advertisement

வேலூர் மாவட்டத்தில் புதிய நீதிமன்றங்களுக்கு கட்டிடங்கள் நீதிபதிகளுக்கு குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா

வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டை நகரில் உள்ள ARS மண்டபத்தில்  வேலூர் ஆற்காடு அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு புதிய நீதிமன்றங்களுக்கு கட்டிடங்கள் நிதிபதிகளுக்கு குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  Dr.அனிதா சுமந் ,சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி  R.சுப்பையா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி M.V.முரளிதரன் , சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி RMT.டிகாராமன் வேலூர் மாவட்ட ஆட்சியர் S.ராமன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் P.பகலவன்

அமைச்சர் சிறப்பு அழைப்பாளர்  வேலூர் மாவட்ட அமைச்சர் K.C.வீரமணி பத்திரப்பதிவு துறை  வணிகவரி துறை  அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி  வேலூர் மாவட்ட நீதிபதி S.ஆனந்தி  மற்றும் வேலூர் ஆற்காடு அரக்கோணம் பகுதியின் 1000பேர்  வழக்கறிஞர்கள் அரசியல் பிரமுகர்கள் பெரும் திறலான கலந்து கொண்டனர்.

விழாவில் வருகை தந்த அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கு ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்து .

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்