கொல்கத்தாவில் துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
226
Advertisement

நேதாஜி தேவர்

Advertisement

மேற்கு வங்காளம் மாநிலத்தில் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சித்திரஞ்சன்தாஸ்  சாலையில் உள்ள தேவர் சிலை அருகே நேதாஜி தேவர் தமிழ் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மத்திய அரசு, தமிழக அரசின் மனிதநேயம் அற்ற செயலையும், காவல்துறையை, கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் நேதாஜி தேவர் தமிழ் சங்கத்தின் தலைவர் கே.இராஜீவ் தேவர் தலைமை வகித்தார், செயலாளர் பூவலிங்கம் தேவர் முன்னிலை வகித்தார் சிறப்புரை அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ப.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசினார் கட்சியின் தொழிற்சங்க தலைவர் ஜீவன்சா மற்றும் தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .

காலையில் 10மணி முதல் மாலை 5மணி வரை கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய, தமிழக அரசை கண்டித்தும் தலைவர் பேசினார்கள்

SHARE
M vellaipandian
கமுதி