குளிர் சாதனப்பெட்டி என்பது சவப்பெட்டி என்கிறார்-மூலிகை வைத்தியர் முருகசுந்தரம்

கோவை மூலிகை வைத்தியர்

Advertisement
Advertisement

குளிர் சாதனப்பெட்டி என்பது…..! நமக்கு நாமே வைத்துக்கொண்ட சவப்பெட்டி என்கிறார்.

கோவை மூலிகை வைத்தியர் முருகசுந்தரம்.

5 தலைமுறையாக பாரம்பரிய மூலிகை வைத்தியம் செய்து வரும் இவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது.
Fridgeஇருந்தால் B.P கண்டிபாகவரும், பாரம்பரிய உணவு முறையே ஆரோக்கியமான வாழ்க்கையை தரம் எனது மூலிகை வைத்தியம் அனைத்தும் நமது நாட்டு பழங்களின்….  கொய்யா,மாதுளம் பழம், மற்றும் வாழை போன்ற பழங்களின் வழியேதான் சிகிச்சை…..! என்று கூறியுள்ளார்..!

மூலிகை வைத்தியர் தொடர்புக்கு :- 9344194404