தமிழ்..தமிழர்…ஆமோதித்த அமெரிக்கா

அமெரிக்க அதிபர்

Advertisement

தமிழ்புத்தாண்டு

தேசிய இனம்,தேசிய மொழி தமிழினம் என்பதை இன்று அமெரிக்கா ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகை தமிழ்புத்தாண்டு வாழ்த்து சொல்லி உள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அமெரிக்க அதிபர் அகமகிழ வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

வெள்ளை மாளிகையில் வரும் வார்த்தைக்குள் உள்ள அர்த்தம் ஆழமானது. இன்று,தமிழ்,சிங்களம்,நேபாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்தை ஒரே அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளதில் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது.
தேசிய தலைவரின் லட்சியத்தின் இலக்கை நோக்கி ஏகாதிபத்தியம் நகர ஆரம்பித்து விட்டது. விரைவில் பிறக்க போகிறது விடியல்.
Advertisement
SHARE
ஜோதிமுருகன்
பதினைந்து ஆண்டுகள் பத்திரிகை துறையில் அனுபவம்.