நவீன இலக்கியங்களால் தமிழ் வளருமா-மும்பைத் தமிழ்ச் சங்கம்.

கவிஞர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி

Advertisement

இலக்கிய விருந்து’  

 
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் போன்ற பன்முகத் திறமையாளர் மற்றும் ‘மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு’ என்னும் நூல் படைத்து மும்பைத் தமிழர்களிடையே நற்பெயர் பெற்றவர், ‘திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர்’ கவிஞர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்திஅவர்களுக்கு மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 10-03-2018, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்க அரங்கில் வரவேற்பு அளிக்கப்படுகிறது, அவ்வரவேற்பை ஏற்று, ” நவீன இலக்கியங்களால் தமிழ் வளருமா ? ”  என்னும் பொருளில் அவர் சிறப்புரை ஆற்றுகின்றார்.
இவ்வினிய நிகழ்ச்சியின்போது மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு).
இவ்வினிய நிகழ்ச்சிகளைத் தமிழன்பர்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து கண்டு மகிழலாம்.
Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119