29 C
Chennai, IN
Monday, October 22, 2018
Home Tags Vellore

Tag: vellore

ராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்

  சபரிமலை சபரிமலைக்கு போக முடியாததால் ராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்ஸ்ரீநவசபரி அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்.சபரிமலைக்கு போக முடியாததால் ராணி பேட்டையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடிகட்டி...

தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்

பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா 2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லாததால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்

வேலூர் மா வாலாஜா தாலுக்காவில் உள்ள  தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வாலாஜா வட்டத்தின் தலைவர் சிவகுமார் தலைமையில்கேரளா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண...

ராணிப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் ரூ.40 லட்சம் பொருளுதவி

நிவாரண பொருள்கள் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணிப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் ரூ.40 லட்சம் பொருளுதவி.  ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் தலைமையில் 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும்...

தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும்-டி.டி.வி.தினகரன்

நலத்திட்ட உதவிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு...

ராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி ‌முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்  அருன்குமார் என்பவர் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் சுமார் 1லட்சம் மதிப்பிலான அன்னதான...

தலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தலை கீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி........என்ன சொல்லி கண்ணீர் விட.... காவல்துறையின் கொடிபறக்கும்.... பொது அறிவை போற்று வோமாக.. வாணியம்பாடி காவல்துறை தான் தேசியக்கொடியை தலைகீழாக பறக்கவிடுவார்களா....? அவர்களுக்கு முன்னொன்றும்...

சுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்

நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தினதில்சுதந்திரதின விழா வில் 48 பயனாளிகளுக்கு 1,கோடியே47,லட்சத்து 67,ஆயிரத்து 695 நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது  விழாவில்  வேலூர்...

மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அகரம் பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைபாதுகாக்கும்நோக்கத்தில்மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக சென்ற வெங்கடேசன் என்பவர் மின்சார வேலியை தாண்டிய போது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழப்பு. வேப்பங்குப்பம் காவல்துறையினர்...

ரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி

ராணிப்பேட்டை: மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் ரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க, வேலூர் வி.ஐ.டி., பல்கலை சார்பில், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த, புளியங்கந்தாங்கலில் ஆராய்ச்சி துவங்கியுள்ளது. புளியந்தால்கல்...

Your town

spy news