29 C
Chennai, IN
Monday, October 22, 2018
Home Tags Pmk

Tag: pmk

தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்

பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா 2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லாததால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஆண்டாள் சர்ச்சை-பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

மக்கள் மனதைபுண்படுத்தும் கருத்துகள் கூடாது! தினமணி நாளிதழில் ‘தமிழின் ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை இழிவுபடுத்தும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. எழுதியக்...

ஆளுனரிடம் அன்புமணி ஊழல்பட்டியல்

தமிழகத்தில் ஊழல் திராவிட ஆட்சியாளர்கள் செய்த சாதனைகளில் சில மணல் தாது மணல் கிரானைட் வாக்கி டாக்கி சுகதார காப்பீடு திட்டம் உயர் கல்வி துறை உதவி பேராசிரியர் 30 இலட்சம் ரூபாய் பேராசிரியர் 60  இலட்சம் ரூபாய் இணை பேரசிரியர் 40 இலட்சம் ரூபாய் துணை...

ஊழல் வரலாற்றை சுட்டிக்காட்டினால் தி.மு.க.வுக்கு கோபம்-ஜி.கே. மணி

தி.மு.க.வுக்கு கோபம் வருவது ஏன்? உண்மை சுடும்... ஊழல் மேலும் சுடும். அதனால் தான் திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையக் குற்றச்சாற்றுகளை நினைவுபடுத்தியதற்காக தி.மு.க. என்ற ஊழல் முகாமின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர்...

Your town

spy news