32 C
Chennai, IN
Monday, May 21, 2018
Home Tags Coimbatore

Tag: coimbatore

கே.எம்.சி.ஹெச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அடிக்கல் நாட்டு விழா!

கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (KMCH), 900 படுக்கை வசதி மற்றும் பல்துறைசிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனை. ஒருங்கிணைந்த, மருத்துவ தீர்வுகளைக் வழங்கக்கூடிய இந்த மருத்துவமனை, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில்,கோவை நகரில் பசுமையான சூழலில்...

முதல்வருக்கு காசோலை…தேர்தல் மன்னன் ஏ.நூர்முகம்மது…

முதலமைச்சருக்கு காசோலை கொடுக்க காத்திருக்கிறார்.....!  EX.M.P, M.L.A., வேட்பாளர் .என்று கேள்விபட்டதும் அவரை சந்தித்தோம். அதற்கு முன் யார் இந்த EX.M.P.,M.L.A.,??? இவர்ஒரு தொழில் அதிபர் இவருக்குதமிழக தேர்தல் களங்களில் தனி இடம் உண்டு.நடந்தது முடிந்த...

ஈஷா அவுட்ரீச் மற்றும் ஆயுஷ் நடத்திய இலவச மருந்து

ஸ்ரீ விஸ்வேஸ்வரவித்யாலயா ஈஷா அவுட்ரீச் மற்றும் ஆயுஷ் மருத்துவ திட்டம் இணைந்து நடத்திய இரத்த சோகை மருந்துவழங்கும் நிகழ்ச்சி மார்ச் 4ம் தேதி (ஞாயிற்றுகிழமை ) தொண்டாமுத்தூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரவித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா...

சிறு சேமிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்…ஈஷா யோகா

ஈஷா யோகா ஈஷா அவுட்ரீச் மற்றும் கோவை தபால் துறை இணைந்து ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டாரகிராம மற்றும் பழங்குடியின கிராம மக்களுக்கு சிறுசேமிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சேமிப்புகணக்கு துவங்கும் முகாம் நடத்தியது. இந்நிகழ்ச்சி...

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் குழு நிர்வாகிகள் கூட்டம்

சி.வி.சி. அலுவலகத்தில் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் குழு நிர்வாகிகள் கூட்டம், 21.2.2018 அன்று நடைபெற்றது. பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டன: 1.  பொள்ளாச்சி வழியாக கோவை மற்றும் மதுரை இடையே இரயில் சேவையை மறுபரிசீலனை செய்ததற்காக பெருமதிப்பிற்குரிய இரயில்வே மந்திரிக்கு சிவிசி குழு சார்பாக...

போக்குவரத்து அமைச்சருக்கு கேள்வி … சிட்டிசன்ஸ் வாய்ஸ்

கேள்விக்கணைகள் பொது மக்கள்நலம் பற்றிய ஒவ்வொரு விசியத்திற்க்கும்....! போராட்டம் செய்து தான் பெற்றாக வேண்டும் என்பது சுதந்திர இந்தியாவில் எழுதப்படா விதியாகும்....! அந்த விதிமுறைப்படி கோவை" சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்"  போக்குவரத்து துறை அமைச்சர் (M.R.விஜயபாஸ்கர்)...

உக்குளம் ஏரியில் 1500 மரக்கன்றுகள் நடும் விழா

சத்குரு , அமைச்சர் பங்கேற்பு கோவை, ஈஷா யோகா மையத்தின் அருகாமையிலுள்ள செம்மேடு கிராமத்தின் உக்குளம் ஏரியில்பிப்ரவரி 11ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) காலை 8 மணிக்கு 1500 மரம் நடு விழா...

கோவை சட்டக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

சாலைவிதிகள் பற்றிய விழிப்புணர்வு சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கும் இத்தருணத்தில் சாலைவிதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது. அவ்வகையில் நேற்று கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் நுகர்வோர் அமைப்பு மற்றும்...

கொங்குநாடு கால்நடைத் திருவிழா

வாணவராயர் மரபினர் நமது நாட்டின் (கொங்கு) வரலாறு மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக சமட்டூர் வாணவராயர் மரபினர் பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டு வருகின்றனர். இவர்களின் குடும்ப அங்கத்தினர்களால் இம்மண்ணின் பண்டைய வரலாற்றையும்கலாச்சாரத்தையும் பேனிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட...

இரயில் வண்டியில் வாங்க…மிதிவண்டியில் போங்க! சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

இரயில் வண்டியில் வாங்க...! மிதிவண்டியில் போங்க.....! என்று புதுமையான அறிவிப்பு ஒன்றை... கோவை "Citizens Voice Club"  வெளியிட்டனர். இது குறித்து " சிட்டிசன்ஸ் வாய்ஸ் " கிளப் தலைவர் ஜெயராமன் நமது செய்தியாளரிடம்...

Your town

spy news