வெள்ளத்தின் பிடியில் தவிக்கும் இலங்கை..!

33
518
வெள்ளத்தின் பிடியில் தவிக்கும் இலங்கை..!
Advertisement

வெள்ளத்தின் பிடியில் தவிக்கும் இலங்கை..!

Advertisement

இலங்கையில் தென்மேற்கு பருவமழை காலத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தின் பிடியில் தவிக்கும் இலங்கை..!

கனமழையோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீட்புப் பணியில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் உதவியையும் அந்நாடு கேட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய இரண்டு கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கையில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிகமோசமான வெள்ளம் இது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

SHARE