ஐரோப்பாவில் அழகு ராணி யாக பட்டம் வென்ற இலங்கை யுவதி

44
525
Sri Lankan girl crowned beauty queen in Europe
Advertisement
Advertisement

2016 ஆண்டு ஐரோப்பிய இலங்கை அழகு ராணி யாக (Miss Sri Lanka in Europe 2016) சபிதா தோமஸ் தெரிவாகியுள்ளார்.

இம்முறை ஐரோப்பாவின் இலங்கை அழகு ராணி யாக தெரிவாகியுள்ள சபிதா தோமஸ் நீர்கொழும்பில் இருந்து ஐரோப்பா சென்ற பெண்ணாகும்.

தற்போது டென்மார்க்கில் வசிக்கும் அவர் நீர்கொழும்பு கெபுன்கொட பிரதேசத்தை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்.

ஐரோப்பா முழுவதும் இலங்கை கொடியை நாட்டும் எதிர்பார்ப்பில் சபிதா தோமஸ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபிதா தோமஸ் தமது குடும்பத்தினருடன் அடிக்கடி இலங்கை வந்து செல்வதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

SHARE