ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்..!

31
498
ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்..!
Advertisement

ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்..!

Advertisement

18 எம்எல்ஏ க்கள் தகுதி நீக்கம். விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பென விறுவிறு பயணத்தில் தமிழக அரசியல். ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்..!

நீதிமன்றத்தை நாடும் தினகரன்…

ஆலோசனையில் ஸ்டாலின்…

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கருணாஸ் உட்பட மூன்று எம்எல்ஏ களின் நிலை…என பரபரப்பு சூழலில்,

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்லிப்பர் செல்களால் பழனி ஆட்சி ஆண்டிக் கோலமாவது நிச்சயமாம்.

குறிப்பிட்ட சாதியினர் தனது இன சட்டமன்ற உறுப்பினர்களை ரகசியமாக சந்தித்து வருகின்றனராம்.

குறிப்பாக, அதிகாரத்தில் அவமதிகப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூக சட்டமன்ற உறுப்பினர்களும்,சசியின் ரத்த சம்மந்த உறவு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் ரகசியமாக சந்தித்து வருகிறார்களாம்.

அடுத்த தேர்தலில் சாதி ஓட்டுகளே தமது அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் என்று முழுமையாக நம்பும் சட்டமன்ற உறுப்பினர்கள்,

எதிர்கால அரசியலை கணக்கில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க,

ஸ்லிப்பர் செல்கள் தயாராகிவிட்டதாம் என்று முக்கிய தகவலை சொன்ன ஒற்றர் அம்பை நோக்கி உளவு செய்திக்காக பறந்தார்.

SHARE