புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்..!

42
474
புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்..!
Advertisement

புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்..!

Advertisement

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (ஜூலை 27) புதிய உச்சத்துடன் துவங்கி உள்ளது.

சென்செக்ஸ் 32,500 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 10,000 புள்ளிகளுக்கும் மேலும் உயர்வுடன் துவங்கி புதிய சாதனை நிகழ்த்தி உள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது  சென்செக்ஸ் 126.76 புள்ளிகள் உயர்ந்து 32,509.22 புள்ளிகளாகவும்,

நிப்டி 40.55 புள்ளிகள் உயர்ந்து 10,061.20 புள்ளிகளாகவும் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஐடியா செல்லுலர்,

ஐடிசி, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

செய்திகள்: கவின்

SHARE