சென்னிமலை பைரவி விவசாய மகளிர் சுயஉதவி

நல்லெண்ணெய்,கடலைஎண்ணெய், தேங்காய்எண்ணெய்,

Advertisement

சென்னிமலை பைரவிமகளிர் சுயஉதவிக்குழு சிறப்பு பேட்டி

நமது “தமிழ் செய்தி” வாசகர்களுக்குகாகஅளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :-

எந்த மாற்றமாக இருந்தாலும் அது பெண்களிடம் இருந்து தான் அந்த மாற்றத்தை உருவாக்கமுடியும்.

இன்றைய அதீதமன பிரச்சனை நமது ஆரோக்கியம்.

அதன் அடிப்படை தன்மையை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஆரோக்கியத்தின் முதல் எதிரி நாம் சமையலில் பயன்படுத்தி வரும் கலப்பட எண்ணெய்கள் தான்.

அதை மாற்றி அமைப்பதைவீட, நமது பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்க்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம்  என்பதுதான் எங்கள் பைரவி சுயஉதவிக்குழுவின் நோக்கம்.

இத்தகைய மாற்றத்தை முன்னெடுத்து செல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் குலப்பெண்கள் தான், முன்னோடியாக இருக்கவேண்டும்.

அப்போது தான் நமது அடிப்படையான ஆரோக்கியத்தை காக்கமுடியும்….! நமது பாரம்பரியத்தையும்…!மீட்க முடியும், என்றார் ஜானகி.

மேலும் நல்லெண்ணெய்,கடலைஎண்ணெய், தேங்காய்எண்ணெய், போன்ற எண்ணெய்களின் அருமை பெருமை ஆரோக்கிய மருத்துவ குணங்கள் சுயஉதவிகுழு மகளிர்கள்  விரிவாக விவரித்தார்கள்.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119