பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி…காதல் விவகாரம்…போலீஸ் விசாரணை

கொத்தகோட்டை கோனேரிவட்டம்

0
72
Advertisement

வேலூர் மாவட்டம்

வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கோனேரிவட்டம் பகுதியைச் சேர்ந்த வினாயகமூர்த்தி மகன்  முனிவேல் வயது 17 இவர் வள்ளிப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில்  12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

பூச்சி கொல்லி மருந்து  குடித்து தற்கொலை முயற்சி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழந்தத்தால் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர்.

வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், அதே பள்ளியை சேர்ந்த சக மாணவி திலகவதி நேற்று மாலை தனது வீட்டில் விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள்   மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்றபட்டு உள்ளது

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்