எஸ்பிஐ-யில் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி..!

34
542
எஸ்பிஐ-யில் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி..!
Advertisement

எஸ்பிஐ-யில் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி..!

Advertisement

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சில குறிப்பிட்ட கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது. எஸ்பிஐ-யில் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி..!

கார் கடன், தங்க நகை வாங்க கடன் மற்றும் தனி நபர் கடன்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படும்.

ஏற்கெனவே வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31 வரை தனி நபர் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம் 50 சதவீதமாகக் குறைத்துள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதி வரை விரைவான தனிநபர் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE