ராணிப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் ரூ.40 லட்சம் பொருளுதவி

தாசில்தார் வை.பூமா

0
26
Advertisement

நிவாரண பொருள்கள்

Advertisement

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணிப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் ரூ.40 லட்சம் பொருளுதவி.

 ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் தலைமையில் 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் வாலாசா கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளத்தால் அங்கே உள்ள மக்கள் உணவு உடமைகளை  இழந்து தவிக்கின்ற மக்களுக்கு வாலாசா தாசில்தார் வை.பூமா தலைமையில் வருவாய்த் துறை வாலாஜா வட்ட பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள்

வருவாய் ஆய்வாளர்கள்,மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர் அவர்கள்

மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை அரிசி மூட்டை, பாய், பிரட் தலையணை, போர்வை, போர்வை, பிஸ்கட் ,உணவுப் பொருள்கள் ,கொசுவர்த்தி சுருள் ,சிறுவர்கள் மற்றும்  பெரியவர்களுக்கு தேவையான துணிகள் போன்ற அத்தியவசியமான பொருட்களை

தாசில்தார் வை.பூமா தலைமையில் நிவாரண பொருள்கள் உட்பட 15லட்சத்து 7 ஆயிரத்து 195 லட்சம் மதிப்பிலான மதிப்புள்ள  பொருட்களை வாலாஜா தாலுக்கா அலுவலகத்தில் இருந்து லாரியில் ஏற்றிச் சென்று வேலூர் மாவட்ட ஆட்சியர்யிடம் உடன்  இராணிப்பேட்டை ஆர் டி ஓ வேணுசேகரன் முன்னிலையில் தாசில்தார் வை.பூமா ஒப்படைத்தார்.

SHARE
Rj suresh
வேலூர்