ஆர்கே நகர் ..பணப்பட்டுவாடா …புது டெக்னீக்

தமிழக அரசியல் வாதிகளை தடுக்க முடியாது

1
158
Advertisement

இடைத்தேர்தல்

ஆர்கே நகர் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல வழிகளை கையாண்டு வருகிறது.

தமிழக அரசியல் வாதிகளை ஆண்டவன் நினைத்தாலும் கட்டுப்படுத்தமுடியாது .குறுக்கு வழியை கண்டுபிடிப்பதில் தமிழக அரசியல் வாதிகளுக்கு நிகராக உலகில் எவரும் இல்லை .

ஆர்கே நகர் தொகுதியில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த வாக்காளர்களுக்கு ,அவர்களின் சொந்த ஊரில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் வருகிறது .

60சதவீத வாக்காளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் .

தேர்தல் ஆணையம் மட்டுமல்ல உலகின் எந்த நிறுவனம் நினைத்தாலும் தமிழக அரசியல் வாதிகளை தடுக்க முடியாது என்று சேதி சொல்லி மறைந்தார் ஒற்றர்

இடைத்தேர்தல்

 

Advertisement
SHARE