குடியரசு விழா…..பத்திரிகையாளர்கள் சங்கத்தில்..

தலைமைச் செயலக

Advertisement

69 வது குடியரசு தினம்

Advertisement

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 69 வது குடியரசு தினம் மாநிலத்தலைவர் முனைவர் க.குமார் தலைமையில் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

மாதா கேன்சர் கேர் நிறுவனர் D.விஜயஸ்ரீ மகாதேவன் அவர்கள் கொடியேற்றி பள்ளி மாணவ,மாணவியருக்கு நோட்டு, புத்தகம், இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பொருளாளர் C .P. கிருஷ்ணன்,மாநில அமைப்பு செயலாளர் M.ஆத்திமுத்து,துணை பொதுச் செயலாளர் நியாஸ் நூருதீன், மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் S.மணிவண்ணன், இணை செயலாளர் ஆறுமுகம் தென் சென்னை மாவட்ட தலைவர் அசோக், வடசென்னை மாவட்ட தலைவர் அருண், மத்திய சென்னை மாவட்டம் துணை தலைவர் பாபு, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் தென் சென்னை,மத்திய சென்னை,வட சென்னை  மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119