மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்

வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன்

0
220
Advertisement

வேலூர் மா

Advertisement

வாலாஜா தாலுக்காவில் உள்ள  தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வாலாஜா வட்டத்தின் தலைவர் சிவகுமார் தலைமையில்கேரளா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண பொருட்களாக ரூபாய.₹ 1,01,373/- மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வாலாஜா வட்டத்தின் சார்பாக இன்று  ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் வாலாசா வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்  கலந்து கொண்டனர்

SHARE
Rj suresh
வேலூர்