“வருது.. வருது.. வேங்கை வெளியே…வருது”

39
616
Advertisement

“வருது.. வருது.. வேங்கை வெளியே…வருது”

Advertisement

என்று S.P. பாலு பாடிய சினிமா குத்து பாட்டுக்கு கமல் குத்தாட்டம் போட்டார்.“வருது.. வருது.. வேங்கை வெளியே…வருது”

நல்ல வேலையாக  இந்த குத்துக்கு… மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆட்டம் போட ஆண்டவர் கால்சீட் தர வில்லை.

தவறி இந்த பாடலுக்கு ரஜினி குத்தாட்டம்..! போட்டு இருப்பா ரேயானால், வலை தள நெட்டீஸ்கள் ரஜினியை நோண்டி நொங்கு எடுத்து இருப்பார்கள்.

வேங்கை.. எனும் புலிவருது.. புலிவருது என்ற கதையை ரஜினி கண்டிப்பாக யாரிடமாவது, கேட்டு தெரிந்து கொள்ளவது நல்லது.

தடி எடுத்து தண்டல்காரனாகத் துடித்த ரஜினி ரசிகர்களின் கூட்டம்.

வருது…வருது..! என்று வாய்ஸ் வரும்போது எல்லாம்.

வரிஞ்சி கட்டிக் கொண்டு தடி எடுத்த ரசிகர்கள் பட்டாளம், ஒட்டு மொத்தமாக, ஏமாந்த கண்றாவியை கண்டு.

அரசியல் அமைப்பு மற்றும் அரசியலுக்கு அப்பால் பட்டவர்கள் அனைவரும் கைகொட்டி சிரித்ததை நாடறியும்.

மிஸ்டர் ரஜினி, மூப்பனார் அழைத்த போது, “ஆண்டவனால் கூட இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று அல்வா துண்டு டயலாக் பேசி கலாய்த்தீர்.

எக்கக்க…!!பிக்கக்க…!!!கக்கக்க…!!!!என்று கிணற்றில் பேட்ட கல்லானது…..!

உங்கள் பா(வலா)பா, அரசியலமைப்பு. O.K…. இப்ப உங்க ஆண்டவன் அமித்ஷா ரூபத்துலே அழைக்கிறார்.

 ரஜினிகாத் அவர்களே….! புலி்.. வருது கதையின் கிளைமக்ஸ் சூப்பர்..!

வரத ஏமாற்றிய மாமணியான அந்தப் புலி ஒரு நாள் நிஜமாகவே வந்த போது ஓட்டுப்போடக் கூட ஒரு ஆள் இல்லாமல் போனது தான் ஆபத்தான அசிங்கம்…!?!.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

SHARE