தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

வாலாஜா நகர செயலாளர்

0
113
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

வாலாஜா தாலுக்கா அலுவலகம் வெளியே  வேலூர் கிழக்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கினங்க   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இதில் மணல் கொள்ளை கனிமவளம் கல்குவாரிகள் பாலாற்றில் கலக்கும் இரசாயன கழிவு மக்களை சுரண்டும்  கேரளா 3 எண்  லாட்டரி  வரி உயர்வு நிர்வாக சீர்கேடுகளை  தடுக்க தவறிய மாநில அரசை கண்டித்து கண்டனமுழக்கம் எழுப்பினர்.

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்  பூட்டுத்தாக்கு நித்யா  வாலாஜா நகர செயலாளர் பூக்கடை செந்தில்  வாலாஜா ஒன்றிய செயலாளர் பூபாலன்   சுரேஷ் மதன் கணேசன் தாஸ் அர்ச்சுனன்  நகர கிளை ஒன்றிய கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE
Rj suresh
வேலூர்