மாஜி ஹீரோவின் வாரிசு நடிகையால் குடும்பத்தில் பிரச்னை

344
895
மாஜி
Advertisement
Advertisement

காதலிக்க நேரமில்லாத அந்த மாஜி ஹீரோவின் பேத்தி இப்போது நடிக்க வந்திருக்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் டயலாக் படத்தில் நடித்தவர் அடுத்து மளமளவென நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் அவர் நடிப்பது மாஜி ஹீரோ குடும்பத்திற்கு பிடிக்கவில்லையாம். அப்படியே நடிச்சாலும் இன்னார் பேத்தி என்று சொல்லக்கூடாது என்கிறார்களாம்.

காரணம் மாஜி ஹீரோ “நம்ம குடும்பத்து பெண்கள் யாரும் நடிக்க கூடாது”ன்னு சொல்லியிருந்தாராம்.

அதுதான் எதிர்ப்புக்கு காரணமாம். இப்போது பேத்தி நடிப்பது தொடர்பாக மாஜி ஹீரோ குடும்பத்தில் விரிசல் விழுந்திருக்காம்.

SHARE