உக்குளம் ஏரியில் 1500 மரக்கன்றுகள் நடும் விழா

1500 மரம் நடு விழா

Advertisement

சத்குரு , அமைச்சர் பங்கேற்பு

Advertisement

கோவை, ஈஷா யோகா மையத்தின் அருகாமையிலுள்ள செம்மேடு கிராமத்தின் உக்குளம் ஏரியில்பிப்ரவரி 11ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) காலை 8 மணிக்கு 1500 மரம் நடு விழா நிகழ்ச்சி நடந்தது.

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்களும் , தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சிசிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு S. P . வேலுமணி அவர்களும்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119