பனைமரம் பூ பூத்துள்ளது

38
1182
Advertisement
Advertisement

அபூர்வம்

120 ஆண்டுக்கு பிறகு  ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே ஒரு மரம் பனைமரம் மட்டுமே தற்போது குன்னத்தூர் to கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் பனைமரம் பூ பூத்துள்ளது.

இதை பார்க்கும் போது மனதில் எல்லை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பனை மரம்  தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும்.. இதோடு இதன் வாழ்வு முடிந்துவிடும் ..

இதை காண்பது அபூர்வம்..

SHARE