அச்சகம் திறப்பு…மருது அழகுராஜ் பங்கேற்பு

தமிழ்ச்செய்தி அச்சகம்

Advertisement

சென்னை

Advertisement

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5/03/2018 அன்று தமிழ்ச்செய்தி அச்சகம் திறப்புவிழா நடைபெற்றது .மக்கள் கவிஞர் மருது அழகுராஜ் அவர்களின் திருக்கரத்தால் திறந்து வைக்கபட்டது .

இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி ,தொழிலதிபர் தங்கவேலு , மதுகுடிப்போர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் ,அம்பத்தூர் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர்,செயலாளர் என பலரும் கலந்துகொண்டார்கள் .

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119