மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்

0
38
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

குடியாத்தம் அடுத்த அகரம் பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைபாதுகாக்கும்நோக்கத்தில்மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வழியாக சென்ற வெங்கடேசன் என்பவர் மின்சார வேலியை தாண்டிய போது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழப்பு. வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை.

SHARE
Rj suresh
வேலூர்