ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..!

7
124
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..!
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..!

இன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் வெளியாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..!

உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதைபோல் இந்தாண்டிற்கான புதிய தயாரிப்புகளை இன்று வெளியிட இருக்கிறது.

இன்று வெளியாகவிருக்கும் புதிய தயாரிப்புகள் பற்றிய அதிகாரபூர்வ செய்திகள் வராவிட்டாலும் பல யூக செய்திகள் இணையத்தில் உலா வருகிறது.

முக்கியமாக இன்று ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன.

Advertisement
SHARE