நேரு யுவ கேந்திரா-கமுதி

மாவட்ட ஆட்சியர் திரு நடராஜன்

0
76
Advertisement

இராமநாதபுரம் மாவட்டம்

Advertisement

நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட இளையோர் கருத்தரங்கம், புதிய இந்தியா 2022,கலைவிழா-கண்காட்சி ,ஆகிய விழாக்கள் நடைபெற்றது இதில் தமிழ்நாடு & புதுச்சேரி மண்டல துணை இயக்குனர் திரு சடாச்சரவேல் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆட்சியர் திரு நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த இளைஞர் மன்றம், கலைகுழுவினர் ,மற்றும் பல்வேறு நபர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இதில் கமுதி தாலுகாவில் இருந்தது கலந்து கொண்ட கமுதி நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் சிலம்பாட்டம் குழுவினர் கலந்து கொண்டார்கள் இந்தாண்டு சிறந்த கலைகுழுவினர்க்கான விருது மாவட்ட ஆட்சியர் நடராஜன் அவர்கள் கமுதி நேதாஜி இளைஞர் மன்றத்திற்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதில் நேதாஜி மன்றத்தலைவர் ,நேதாஜி, காசிராஜன் ,கமுதி நேரு யுவ கேந்திரா பொறுப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்…

SHARE
M vellaipandian
கமுதி