தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பணி!

33
521
புலனாய்வு
Advertisement
Advertisement

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 111

பணி: ஆய்வாளர்/துணை ஆய்வாளர்/உதவியாளர்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே, மத்திய மாநிலப் புலனாய்வுப் பணிகளில் இருப்பவர்கள், கூடுதலாக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.01.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

SHARE