தலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு

Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தலை கீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி……..என்ன சொல்லி கண்ணீர் விட….

காவல்துறையின் கொடிபறக்கும்…. பொது அறிவை போற்று வோமாக..

வாணியம்பாடி காவல்துறை தான் தேசியக்கொடியை தலைகீழாக பறக்கவிடுவார்களா….?

அவர்களுக்கு முன்னொன்றும் நாங்கள் சலைத்தவரில்லை….! என்று  தூத்துக்குடி
வ உ சி துறைமுகத்திலும் தலை கீழாக தேசியக்கொடி பறக்கவிடப்பட்டு அதிகாரிகள் சல்யூட் அடித்தது சாதனை படைத்தார்கள் மிகச்சிறப்பாக….

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119