நாகினி அழகாக மாற செய்த வேலை – வெளியில் தெரிந்ததும் கோபமானார்

344
1130
நாகினி
Advertisement

நாகினி கோபம் 

சீரியல் என்றாலே பெண்கள் தான் பார்ப்பார்கள் என்ற மாயை தற்போது பெரும்பாலும் மாறிவிட்டது. இதற்கு கல்யாணம் முதல் காதல்வரை, நாகினி போன்ற சீரியல்களே காரணம்.

டப்பிங் சீரியலான நாகினி மௌனிராய்க்கு பல இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

 

இவர் பாலிவுட் நடிகைகளே போன்றே அழகை மெருகேற்ற உதடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுபற்றி அவரிடம் கேட்டதும், நாகினி பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து கோபமாக வெளியேறிவிட்டாராம்.

Advertisement
SHARE