மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் திருப்பாவை தமிழிசை நிகழ்ச்சி

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில்

Advertisement

 மும்பைத் தமிழ்ச் சங்கத்தில்

 30-12-2017, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, தமிழ்மணம் கமழும் “திருப்பாவை தமிழிசை” நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வினிய  நிகழ்ச்சியில், தமிழிசைப் பாடகி ‘ ” என்னும் பொருளில் தமிழிசை வழங்குகின்றார்.
சங்க அரங்கில் நடைபெறும் இத்தமிழிசையைத் தமிழ் அன்பர்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து கண்டு மகிழலாம்.
கு. ஆறுமுகப் பெருமாள்
சுந்தரி வெங்கட்
செயலாளர்
Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119