பிசிசிஎல் நிறுவனத்தில் மைனிங் சிர்தார் பணி!

28
485
மைனிங்
Advertisement
Advertisement

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (ஜார்கண்ட்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மைனிங் சிர்தார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஓவர்மேன்

பணி: மைனிங் சிர்தார்

காலியிடங்கள்: 721

தகுதி: மைனிங் துறையில் டிப்ளமோ படிப்புடன் ஓவர்மேன் துறை தொடர்பாக அரசு நிறுவனத்தில் சான்றிதழ், மைனிங் சிர்தார் துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.01.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bccl.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SHARE