mayonnaise sause – மயோனைசே சாஸ்

34
478
mayonnaise sause - மயோனைசே சாஸ்
Advertisement
Advertisement

mayonnaise sause

தேவையான பொருட்கள்:

முட்டை மஞ்சள் கரு – 2
ரீபைன்ட்டு ஆயில் – 100 ml
மிளகு தூள் – ஒரு சிட்டிகை
கடுகு தூள் – ஒரு சிட்டிகை
வினிகர் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை:

முட்டை மஞ்சள் கருவுடன் ரீபைன்ட்டு ஆயில் தவிர உள்ள பொருட்களை போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.

பிறகு எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.

முட்டையையும் எண்ணெயையும் சேர்த்து நன்றாக அடிக்கும் போது கிடைக்கும்  கலவை தான் mayonnaise sause.

சுவையான mayonnaise sause ரெடி.

இது கிரில் சிக்கன்,பிரட் சாண்ட்விட்ச் மற்றும் பலவற்றிற்கு மிகவும் ஏற்ற சைடு டிஷ்.

www.tamilcheithi.com

SHARE