மதுரை மாவட்டத்தின் புதிய காவல் துறை கண்காணிப்பாளரின் சீறிய செயல்பாடுகள்..!

37
341
மதுரை மாவட்டத்தின் புதிய காவல் துறை கண்காணிப்பாளரின் சீறிய செயல்பாடுகள்..!
Advertisement

மதுரை மாவட்டத்தின் புதிய காவல் துறை கண்காணிப்பாளரின் சீறிய செயல்பாடுகள்..!

மதுரை மாவட்டத்தின் புதிய காவல் துறை கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள மணிவண்ணன் ஐ.பி.எஸ் அவர்களின் சீறிய செயல்பாடுகள் பற்றிய செய்தி பரவி வருகிறது.

அப்படி என்ன சிறப்பாக செய்துவிட்டார் ..?

பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் புகார்களை வாட்ஸ் ஆப் செயலி மூலம் தெரியப்படுத்த 7708806111 என்ற அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் அலுவலகத்தின் ஆண் பணியாளர்களுக்கான மனமகுழ் மன்றத்திற்கு அறை ஒதுக்க்கீடு  செய்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்ட காவல் ஆளிநர்கள் எக்காரணம் கொண்டும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுமதியின்றி வரக்கூடாது என்றும்,

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை காலை தங்களது குறைகளை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE