M.G.R., நூல் வெளியீடு-வேலூர் விஐடி யுனிவர்சிட்டி

0
102
Advertisement

“மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்”

Advertisement

பாரத ரத்னா புரட்சித்தலைவர் *டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்கள் எழுதிய “மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்” நூல் வெளியீட்டு விழா

வேலூர் விஐடி யுனிவர்சிட்டியில உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் Dr.S.நாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்

சிறப்பு விருந்தினராக  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகிதர் புத்தகதை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் & முன்னாள் அமைச்சர்  துறைமுருகன் பாராளுமன்ற உறுப்பினர் கோ.அரி வணிகவரித்துறை  அமைச்சர் கே.சி.விரமணி இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீர் விஜடி நிறுவனர் வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் ஏற்புரையாடினார்.

இந்நிகழ்ச்சியில்விஜடி துணை தலைவர் சங்கர் விசுவநாதன் விஜடி துணை தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் விஜடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை போர்த்தி  நினைவு பரிசுகளை வழங்கினார்.

துணைவேந்தர் ஆ.சாமுவேல் இணைத் துணைவேந்தர் எஸ்.நாராயணன் *வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி MLA,வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் A.P.நந்தகுமார் MLA,ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் MLA,வேலூர் மாநகர செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் MLA மற்றும் துரைசிங்காரம்* திரைப்பட நடிகர் ராமராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் எம் .ஜி. ஆர். பயன் படுத்திய காரை  போதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

முடிவில்  இந்து பத்திரிக்கை யின் வியாபார தலைவர் வி. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

SHARE
Rj suresh
வேலூர்