உள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை

ops ,eps உள்ளிட்ட முக்கியமாணவர்களின்

0
431
Advertisement

உளவுத்துறை அறிக்கை

Advertisement

விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்று ஆளும்கட்சி அறிவித்துவிட்டது .

ஆனால் ,உளவுத்துறை அறிக்கை ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்கிறது .

TTV_Dinakaran

தினகரன் தரப்போ அமைச்சர்களின் சொந்த இடங்களை இப்போதே குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்து விட்டனராம் .

குறிப்பாக ops ,eps உள்ளிட்ட முக்கியமாணவர்களின் சொந்தமாவட்டங்கள் ,குறிப்பாக அவர்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளை புள்ளி வைத்து செயல்பட தொடங்கிவிட்டனர் .

முக்கிய தலைவர்களின் உள்ளாட்சி பகுதிகளில் வெற்றியை பறிக்க தினகரன் சேனை இப்போதே செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டதாம் .

உள்ளூரீலே விலை போகாதவர்கள் ஆட்சியில் நீடிக்கலாமா என்று எதிர்ப்பை பதிவு செய்ய பாடுபடுகின்றனர் .

சேலம் ,தேனி போன்ற மாவட்டங்களில் தீவிரப்பணியை துவங்கி உள்ளனர் என செய்தி சொன்னார் ஒற்றர் .

இடைத்தேர்தல்