கல்வி …! வேலை…! சேவை செய்திகள்…! பகுதி – 11

0
150
கல்வி ...! வேலை...! சேவை செய்திகள்...! பகுதி - 11
Advertisement

கல்வி …! வேலை…! சேவை செய்திகள்…! பகுதி – 11

Advertisement

தமிழ்நாடு காவல்துறை புரட்சி படை ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு

3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

இன்று முதல் வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது கட்டாயம்!

ஆசிரியர், மாணவர் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஜனாதிபதி நேரில் அழைத்து பாராட்டு

22 தமிழக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’ சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.

இதனால், 30 ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ..

கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவோம்’ ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு திட்டவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி  அவர்கள் இன்று  காலை   ஜாக்டோ-ஜியோவுடன்  கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை

தொடக்கக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள்- 01.09.2017 நிலவரப்படி “அரசு” ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்/மாணவர் விகிதம் கோரி இயக்குனர் உத்தரவு                 

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  – நிலவரப்படி “நிதிஉதவி” பெறும் ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்/மாணவர் விகிதம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  – நிலவரப்படி “நிதிஉதவி” பெறும் ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்/மாணவர் விகிதம் கோரி இயக்குனர் உத்தரவு

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் 

எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின : புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதால், அதை, ஒழுங்குப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்’ என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக!,நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.                                            

தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு!

நல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் அ.வெண்ணிலா!

விரைவில் சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா?

செய்திகள்;- சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்&மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

SHARE