களம் இறங்கும் கவர்னர்…! அதிர்ச்சியில் அரசு…! அசத்தப் போவது யாரு..

ஆலோசனை

Advertisement

ஆளுநர் பன்வாரிலால்

Advertisement

பாண்டிச்சேரி  யூனியன் பிரதேச கவர்னர் கிரண்பேடி பாணியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் களமிறங்கி தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட திட்டமிட்டுள்ளார்.     முதலில் கோவை மாவட்ட ஆட்சியர்,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்த உள்ளார்.

இது சொகுசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும்… எரிச்சலையும்.. ஏற்படுத்தியுள்ளதாக அரசு வட்டாரங்கள் கவலை  தெரிவிக்கின்றன….!!!

இலஞ்சம்… பழத்தை தின்று ஒரே இடத்தில் பல வருடங்களாக கொட்டை போட்ட உழல் பிரம்மாக்கள்…! கதி கலங்கியுள்ளார்கள்…!

களம் இறங்கும் கவர்னருக்கு எப்படி காவடி தூக்கலாம் என்று, கோல்…மால் அதிகாரிகள் ரூம் போட்டு யோசிப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவையில்.. அசத்தப் போவது யாரு… என்று மக்களுடன் மீடியாக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்…!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119