குட்டிப்புலி முத்தையாவின் கொம்பனும் கொடிவீரனும்

முத்தையா செண்டிமெண்ட் சினிமா உலகத்தில் பேசப்படுகிறது .

0
316
Advertisement

முத்தையா செண்டிமெண்ட்

Advertisement

பிரச்னையும் முத்தையாவையும் பிரிக்க முடியாத சினிமா கதை . கொம்பன் படத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சாதி பிரச்சனையை கிளப்பினார். கொம்பனை ஒட்டுமொத்த தமிழ்நாடும் திரும்பி பார்த்தது .

அருமையான குடும்பக்கதை கொண்ட கொம்பம்பனுக்கு பல கோடி ரூபாய் இலவச விளம்பரத்தை கிருஷ்ணசாமி ஏற்படுத்தி கொடுத்தார் .

இன்று கொடிவீரன் திரை வருவதற்கு முன்பே அசோக்குமார் தற்கொலை ,அன்பு குற்றாவாளி என கொடிவீரனை சுற்றியே தமிழ்நாடு பயணப்படுகிறது.

இந்த பிரச்சனையும் படத்திற்கு எந்த மாதிரி முடிவை தரும் என்பதே தற்போதைய முத்தையா செண்டிமெண்ட் சினிமா உலகத்தில் பேசப்படுகிறது .