கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் 8 வயதுள்ளசிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் சிகிச்சை

37
631
Advertisement
Advertisement

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனுக்கு, சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பை ரோபோட்டிக்அறுவைசிகிச்சை மூலம்சீரமைக்கப்பட்டது.

இந்த சிறுவனுக்கு சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப்பைக்கு செல்லும் குழாயில் பிறப்பிலேயே அடைப்பு எற்பட்டுஇருந்தது.இதுகிட்னியின்செயலைபாதித்துக்கொண்டிருந்தது.சிறுநீரக பைக்கு அருகில் உள்ள இந்த அடைப்பை நீக்க டாக்டர்நாக.குமரன் மற்றும் மயக்கவியல் டாக்டர் என். வினோத்குமார் இருவரும்இணைந்து ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சையைமேற்கொண்டனர்.

8 வயதுள்ளசிறுவனுக்கு

இந்த அறுவை சிகிச்சையில், சிறுநீர் குழாயில் உள்ள அடைப்பை நீக்கிய பிறகு, மீண்டும் சீறுநீர்பையுடன்இணைக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறுநீர் பை நிறைந்தவுடன் பின்னோக்கி செல்லாத வகையில்சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு, நுண்ணிய தையல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய தையலை மேற்கொள்ள, பல மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் ரோபோட்டிக் நுண்ணோக்கியால்மிகவும் துல்லியமாகஇந்தஅறுவைசிகிச்சையில்மேற்கொள்ளப்பட்டது.இந்த சிகிச்சையால், விரைவாக குணமடைவதுடன், துளையிட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சையின்நன்மைகளும்பெறப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில், குழந்தைக்கான ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். விரைவில் குணமடைந்த சிறுவனின்குடும்பத்தினர், கேஎம்சிஎச் நிறுவனத்திற்குநன்றியைதெரிவித்தனர்..

சிகிச்சையைகுறித்துகேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமிஅவர்கள் கூறுகையில், ‘‘மிகவும் அதிநவீன டா வின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவியும்,தேர்ந்தமருத்துவர்களும்இம்மருத்துவமனையில்இருப்பதால், இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்ய முடிகிறது.

இத்தகையபயனுள்ளகருவி,பெரியவர்களுக்குமட்டுமல்லாமல்குழந்தைகளுக்கும்குறிப்பிட்டசிலஅறுவைசிகிச்சைகளுக்குமிகவும்உதவியாகஉள்ளதுஎன்றும்கூறினார்.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE