மெரினாவில் கட்டபொம்மன் சிலை…..இந்து மக்கள் கட்சி…

கடற்கரையில் கட்டபொம்மனுக்கு  உருவச்சிலை

Advertisement

கடற்கரையில் கட்டபொம்மனுக்கு  உருவச்சிலை

கட்டபொம்மனுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் திருஉருவச்சிலை அமைத்திட இந்து மக்கள் கட்சி   கோரிக்கை….!

 சுதந்திரப்போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 259-வது பிறந்த நாள்  ஜனவரி – 3 ஆகும். கட்டபொம்மனின் கவுரவிக்கும் விதத்தில் கடந்த கால அரசுகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பல பணிகளையும் சிறப்புக்களையும் செய்துள்ளன.

 சென்னையில் கட்டபொம்மனின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட தினங்களின் போது அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்க ஏதுவாக சென்னை மெரீனா கடற்கரையில் கட்டபொம்மனுக்கு திருஉருவச்சிலை தமிழக அரசு சார்பில் அமைத்திட வேண்டுகிறோம்.

திருப்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அழைக்கிறார் அர்ஜுன்சம்பத்...!

தமிழக அரசின் கல்வித்துறை மூலம் புதிய பாடபுத்தகங்களில் கட்டபொம்மனின் வீர வரலாற்றை இடம் பெறச் செய்ய வேண்டியும் சார்பில் கோரிக்கை  மனு கூறினார்

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119