கமுதி தங்கமங்கை காமாட்சி தங்கம் வென்று சாதனை.

முதுகுளத்தூர் பொசுக்குடிபட்டியை சேர்ந்தவர்.

0
231
Advertisement
Advertisement

இந்தியா மண்ணின் பெருமையை உலக அளவில் உயர்த்தியுள்ளனர்.

தங்கமங்கை கமுதி காமாட்சி அவரின் சாதனையை நமது “தமிழ்செய்தி” வாழ்த்தி பாராட்டுகிறது.

இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த ஆப்பநாட்டின்மங்கை சி. காமாட்சி….  இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பொசுக்குடிபட்டியை சேர்ந்தவர்.

சி.காமாட்சி துபாய்நாட்டில் நடைபெற்ற சர்வதேசஅளவிலானயோகா போட்டியில் கலந்து கொண்டு, முதல்பரிசு தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்தின் திறமையை நிலை நாட்டி உள்ளார்.

இவரின் அளப்பரிய சாதனைக்கு… துபாய் நாடு சென்றுவர உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் ,தமிழகஅரசுக்கும், இந்தியஅரசுக்கும் 
கமுதி பசும்பொன் ஸ்ரீயோகிஸ்வரர் உ.முத்துராமலிங்க பீர்மேந்திரர் கர்த்தா யோகா மையம நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.

கமுதி காமாட்சியின் சாதனைகள் தொடர மீன்டும் நமது வாழ்த்துக்கள்….!